www.gamblinginsider.ca
சிவப்புக் காகிதங்கள் (The Red Papers)
தீதும் நன்றும் பிறர்தர வாரா
Pages
Home
அனைத்து பதிவுகளும்
Twitter
Facebook
Total Pageviews
18 January 2013
சாட்சி...????
http://eluthu.com/kavithai/102152.html
எனக்கும் என் தொலைபேசிக்கும்
இடையே காதல் வளர்ந்ததற்கு,
அவளுக்கு இடைவெளியின்றி
நான் அனுப்பிய குருந்தகவல்களே
உண்மையான சாட்சி....!!!!