கண்கள் ஒன்றென்றாலும் பார்க்கும் பார்வைகள் பலவிதம்..!!
புரிய மறுத்து பிரிந்து சென்று, பிரிந்த பின் புரிந்து வந்து, ஒரே அலைவரிசையில் ஒன்றிணைவது காதல் பார்வை..!! ஆற்ற மொழியின்றி அழிவில்லா புது மொழியில் பார்வை பரிமாற்றி அன்புப் பதிவேற்றுவது பாசப் பார்வை..!!