தீதும் நன்றும் பிறர்தர வாரா
வாசலில் கேட்டவர்களை புறந்தள்ளி விட்டு, கொடுத்தவனுக்கே திருப்பிக் கொடுக்கும் சுயநல வள்ளல்கள் இருக்கும் வரை எந்த இறைவனும் ஏழை ஆகி விடமாட்டான்...!!