www.gamblinginsider.ca

21 July 2014

சுயநல வள்ளல்கள்..!!

வாசலில் கேட்டவர்களை
புறந்தள்ளி விட்டு,
கொடுத்தவனுக்கே
திருப்பிக் கொடுக்கும்
சுயநல வள்ளல்கள்
இருக்கும் வரை
எந்த இறைவனும்
ஏழை ஆகி விடமாட்டான்...!!